JUST NOW | திமுக பிரமுகரின் சொத்து ஏலத்திற்கு வந்தது - பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்பு
Description
திமுக முன்னாள் எம்.பி.யான கே.சி. பழனிசாமியின் சொத்துக்கள் ஏல அறிவிப்பு | வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் பாரத ஸ்டேட் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது | பழனிசாமியின் பல நூறு கோடி சொத்துக்கள் ஏலம் என தகவல் வெளியாகியுள்ளது | வரும் 26ஆம் தேதி இணையதளம் மூலம் ஏலம் நடைபெறும் என அறிவிப்பு |
#KCPalanisamy #DMK #SBI #JustNow
SUBSCRIBE - http://bit.ly/News18TamilNaduVideos
Comments