Saravanakumar B, Student of Sathya IAS Academy & Topper in TNPSC Exam 2019
Description
தனது வெற்றி கதையை மிகவும் கலகலப்பாக நகைச்சுவை கலந்து பகிர்ந்து கொண்ட சத்யா அகாடமி மாணவர். திரு சரவணகுமார். தேனி மாவட்டம் கொடுவிலார்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்தவர் +2 முடித்தவுடன் ராணுவத்தில் சேர்கிறார். 16 வருடம் 1 மாதம் ராணுவ வீரராக பணி. கார்கில், சியாச்சின், புல்வாமா போன்ற இடங்களில் பணிபுரிந்து ஓய்வு பெறுகிறார்.பணிபுரிந்து கொண்டிருக்கும்போதே தொலைதூர கல்வியில் பட்டப்படிப்பை முடிக்கிறார். கிட்டத்தட்ட 17 வருடங்களுக்கு பிறகு போட்டித்தேர்வுக்கு படிக்க வருகிறார். Category Rank - ல் தமிழக அளவில் இரண்டாம் இடம் பிடிக்கிறார். எக்ஸ்சர்விஸ் மேன் என்றாலே ஓய்வுக்கு பிறகு செக்யூரிட்டி வேலைக்கும் வாட்ச்மேன் வேலைக்கும் தான் போவார்கள் என்ற மரபை தகர்த்து மாநில அரசு அதிகாரிகளாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள். சத்யா ஐ.ஏ.எஸ் அகாடெமியில் படித்த நான்கு பேரும் Category Rank - ல் தமிழக அளவில் டாப் 10 ரேங்க்கிற்குள் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
Mr.Saravanakumar belongs to Koduvilarpatti village Theni District, Tamilnadu. After finishing +2, he joined Army. Rendered military service for 16 years and 1 month. He served in Kargil, Siachchin, Pulwama and etc and finally retired. While in military he has done his Graduation through Distance Education. After retirement, he entered into the battle of Competitive Examination. In fact, he took Books after 17 years of long gap. In the first exam he faced - TNPSC Group 2 Exam, he got state level 2nd Rank in the Category PSTM. The most important feature of his victory is he has shattered the popular belief that the Ex-Servicemen are only fit for the Job of Security Guard or for the Job of 'Watch Man' . It is to be noted that that all the Four Ex-Servicemen studied in Sathya IAS Academy got ranks within Top 10 of Tamilnadu Level.
Comments