Thennampalayam | மீன் சந்தையில் அலைமோதும் மக்கள் கூட்டம் - காற்றில் பறந்த சமூக இடைவெளி
Description
திருப்பூர் தென்னம்பாளையம் சந்தை அருகே சாலை ஓரத்திலேயே மீன் வியாபாரிகள் தற்காலிக கடை அமைத்த நிலையில் அங்கு மக்கள் கூட்டம் அலைமோதுகிறது | தனி நபர் இடைவெளியை பின்பற்றாமல் மக்கள் அதிகளவில் குவிந்ததால் தொற்று பரவும் அச்சம் எழுந்துள்ளது |
#Fishmarket #Thiruppur #Thennampalayam #PeopleCrowd
SUBSCRIBE - http://bit.ly/News18TamilNaduVideos
Comments