Top 10 best home remedies for eye dark circles| தமிழ் library
Description
இன்றைய கால சூழலில் எல்லோரும் முடிந்த அளவு முக அழகை பராமரிக்க விரும்புகிறோம்.. ஆனால் நிறைய பேருக்கு என்னதான் விலை உயர்ந்த க்ரீம்களை வாங்கிப் போட்டாலும் சரியான
பலன் கிடைப்பதில்லை..
முகத்தைப் பொருத்தவரை பருக்களுக்கு அடுத்தபடியாக மக்கள் அதிகம் சந்திக்க நேரிடும் பிரச்சனை கண்களில் கருவளையம் ஏற்படுவது..
கண்களில் கருவளையம் ஏற்படுவதை ஸ்கின் பிராப்ளம்ஸ் என்று நினைத்துவிட வேண்டாம்.. நம்முடைய செயல்கள் இல்லையோ அல்லது நம்முடைய உடலிலோ ஏதோ பிரச்சனை உள்ளது என்பதை வெளிக்காட்டும் அறிகுறிதான் இந்த கருவளையம்..
இந்த பதிவில் கண்களில் கருவளையம் ஏற்படுவதற்கான சில முக்கிய காரணங்கள் பற்றியும் அவை மறைய உதவும் 10 இயற்கை குறிப்புகளை பற்றியும் பார்க்கலாம்...
PLEASE LIKE, SHARE COMMENT AND SUBSCRIBE TO OUR CHANNEL!!!
SUPPORT US TO IMPROVE A LOT !!!
THANKYOU FOR WATCHING !!!
Comments