The Most Viewed Videos of all Time
Welcome
Login / Register

Top 10 Unknown Facts about Human Eyes | Knowledge is Power

Thanks! Share it with your friends!

URL

You disliked this video. Thanks for the feedback!

Sorry, only registred users can create playlists.
URL


Added by Admin in Top 10
44 Views

Description

Growth is Life Tamil YouTube Channel Knowledge is Power ( அறிவே ஆற்றல் ) Topic - இல் இன்னைக்கு நான் உங்களுக்கு நம்மோட கண்களை பத்தின Unknown Facts இந்த பதிவுல சொல்லி இருக்கேன் நண்பா, உங்களோட Knowledge Improve பண்றதுக்கு இந்த பதிவு உங்களுக்கு உபயோகமா இருக்கும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு.

அன்பினால் இணையப்போகும் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம், " Growth is life Tamil " சார்பாக உங்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நண்பா, " Growth is life Tamil " YouTube Channel ஒட முதன்மையான நோக்கம் " எல்லாருக்கும் எல்லா வகையான தகவல்களும் தெரிஞ்சு இருக்கனும் , அப்படி நீங்க தெரிஞ்சுகிட்ட எல்லா தகவல்களும் 100% உண்மையான தகவல்களாக மட்டும்தான் இருக்கனும் ", அதே மாதிரி தான் நண்பா இந்த Knowledge is Power ( அறிவே ஆற்றல் ) ஒட முதன்மையான நோக்கம் "நம்மோட வாழ்க்கைக்கு UseFulla இருக்குற மாதிரியான பல பயனுள்ள தகவல்களை நம்ம வாழ்க்கை முழுவதும் தேடித்தேடி கத்துக்கிட்டே இருக்கனும், அப்படி நாம கத்துகிட்ட மட்டும்தான் நாம நம்மோட வாழ்க்கையில மிகப்பெரிய உயரத்தை அடைய முடியும்".

இந்த Knowledge is Power ( அறிவே ஆற்றல் ) Topic ல வரப்போற Videosa நீங்க பார்க்கிறது மூலமாக " உங்களோட Knowledge Increase பண்றத்துக்கும் ,நான் என்னோட வாழ்க்கைக்கு தேவையான பல தகவல்களை கத்துக்கணும்னு நினைக்கிறவங்களுக்கும் ரொம்ப ரொம்பவே Usefulla இருக்கும் ",

இந்த Knowledge is Power ( அறிவே ஆற்றல் ) Topic க்கு உண்டான Videos ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமை வெளிவரும் நண்பா.

எனக்கு ஒரே Topic பத்தி பேச பிடிக்காது நண்பா , So " Growth is life Tamil " YouTube Channel ல பின்வரும் Topics லா தா நான் Videos போடப்போறேன் நண்பா.

Monday - Knowledge is Power ( அறிவே ஆற்றல் )

Tuesday - Tuesday Tech" Know " logy

Wednesday - Awareness

Thursday - சினிமாவை கற்றுக்கொள்வோமா ???

Friday - உங்களால் முடியும் ,,,

Saturday - என்View

LIKE ...SHARE... COMMENT.... and SUBSCRIBE to " Growth is life Tamil "

Growth is life Tamil - கற்றுக்கொள்வதற்கு எல்லைகள் கிடையாது,,,

வாழ்வோம்,,,வளர்வோம்,,, நன்றி நண்பா...

Post your comment

Comments

Be the first to comment
RSS