இனி 12 மணி நேரம் வேலை.. 3 நாள் லீவு..! அமலுக்கு வருகிறது புதிய விதி
Description
இனி 12 மணி நேரம் வேலை.. 3 நாள் லீவு..! அமலுக்கு வருகிறது புதிய விதி :- ஊழியர்களின் வேலை நேரம் 12 மணி நேரமாக அதிகரிக்கவுள்ளது. தற்போது ஒரு நாளுக்கு 8 மணி நேர வீதம் 6 நாள்களுக்கு 48 மணி நேரமாக தொழில் நிறுவனங்களில் விதிமுறைகள் அமுலுக்கு வர உள்ளது
|#12HoursWork |#PMModi |#Employees
Comments