Ram Nath Kovind | 5 நாள் பயணமாக தமிழகம் வருகை - சட்டப்பேரவை நூற்றாண்டு விழா கொண்டாட்டம்
Description
தமிழக சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதற்காக 5 நாள் பயணமாக குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த நாளை தமிழகம் வருகிறார் | அவரது வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன | சட்டப்பேரவையில் கலைஞர் கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைக்கிறார் |
#RamNathKovind #TNAssemply #100YearsCeleberation
SUBSCRIBE - http://bit.ly/News18TamilNaduVideos
Comments