CM MK Stalin | விவசாய பட்ஜெட் மக்களுக்கும் பொருளாதாரத்திற்கும் பயனளிக்க வேண்டும்
Description
விவசாய பட்ஜெட் மக்களுக்கும் பொருளாதாரத்திற்கும் பயனளிக்க வேண்டும் - முதல்வர் ஸ்டாலின் | இந்த ஆண்டிலிருந்து விவசாயிகளுக்கு என்று தனியாக பட்ஜெட் ஒதுக்கப்படும் என்று அறிவித்துள்ளார் | விவசாயிகள், நிபுணர்கள், விவசாய சங்கத்தினரை ஆலோசித்து பட்ஜெட் தயாரிக்க அறிவுரை |
#CMMKStalin #Farmers #Budget
SUBSCRIBE - http://bit.ly/News18TamilNaduVideos
Comments