News18 Special : அரசு ஒதுக்கும் இடங்கள் குறைகிறது - பள்ளி கல்வித்துறை உரிய ஆய்வு நடத்த வேண்டும்
Description
News18 Special : தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் அரசாங்கத்தால் ஒதுக்கப்படும் இடங்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக கணிசமாக சரிந்து வருகின்றன, இது குறித்து விளக்குகிறது நியூஸ்18 தமிழ்நாடுவின் இந்த சிறப்பு தொகுப்பு
#TamilNewsLive #News18TamilnaduLive #News18Special
SUBSCRIBE - http://bit.ly/News18TamilNaduVideos
Comments