Top 10 Tamil Natural Health Tips to Control your Blood Pressure BP
Description
#tamiltips
#tamilhealth
#tamilhealthtips
#tamilhealthyfood
#tamiltipsandtricks
tamil health tips in tamil
health food tips tamil
vegetable health tamil
women mens health tamil
Health is wealth
ரத்த அழுத்தம் குறைக்கும் மூலிகைகள் அரைக்கீரை அவரைப்பிஞ்சு வாழைத்தண்டு முள்ளங்கி கொத்தமல்லி புதினா இஞ்சி துவையல் கோதுமை சப்பாத்தி பூரி பிபி நோயாளிகளுக்கு ஏற்றது
கீழாநெல்லி இலை பவுடர் மோரில் கலந்து குடிக்க ரத்த அழுத்தம் கட்டுப்படும்
நெல்லிக்காயை மோரில் அரைத்து குடிக்க ரத்த அழுத்தம் பற்றி கவலை இல்லை
நம்முடைய உணவில் பூண்டு சின்ன வெங்காயம் அதிகமாக சேர்த்து கொள்ள வேண்டும்
அமுக்கரா கிழங்கு நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் இதன் பொடியை வெந்நீரில் கலந்து பருக ரத்த அழுத்தம் கண்ட்ரோல் ஆகும்
வாரம் இரு நாள் அகத்திக்கீரை புளியாரைக் கீரை சாப்பிட ரத்த அழுத்தம் கண்ட்ரோல் பண்ணும்
வெண்தாமரை அஞ்சு பத்து இதழ்களை அப்படியே சாப்பிட bp கண்ட்ரோல் ஆகும்
நெருஞ்சில் மாத்திரை அல்லது கசாயம் குடிக்க ரத்த அழுத்தம் கட்டுப்படும்
ஆவாரம்பூவை அரைத்து சாப்பிட நீரிழிவு ரத்த அழுத்தம் கண்ட்ரோல் ஆகும்
அருகம்புல்லை அரைத்து ஜூஸாக குடிக்க ரத்த அழுத்தம் கண்ட்ரோல் ஆகும்
துளசி இலை நாலஞ்சு இலைகளை தினசரி சாப்பிட ரத்த அழுத்தம் கட்டுப்படும்
பீட்ரூட் பொரியல் வாரம் இரு நாள் சாப்பிட ரத்த அழுத்தத்திற்கு நல்லது
தினசரி வாழைப்பழம் ஒன்று எடுத்துக்கொள்ளலாம்
கரிசாலை கீரை சாப்பிட ரத்த அழுத்தம் விலகும்
தினசரி ஆப்பிள் அல்லது சாப்பிட பிபி பற்றி கவலை இல்லை
Pure Classic #tamilnames Tamil Boys Baby Names 2019 - 2020
https://youtu.be/S3PI9lkAlwA
Hindu #gods Baby Names for Your Boys 2019 - 2020
https://youtu.be/itglLqfoHLc
Top 25 Baby Names for Girls 2018
https://youtu.be/4NtELjRh9mA
50 modern Boys Baby Names 2018 to 2020
https://youtu.be/lSIpoRdAFk8
Monthly yearly wise modern boys names
https://youtu.be/i4yj7AvaWmc
Top 50 unique girl baby names 2018-2020
https://youtu.be/bqk-X2rET1g
Tamil Pregnancy health food diet tips
https://youtu.be/JMXKSs1rc7U
Tamil Health Tips for Blood Pressure
https://www.top100names.com/2020/03/top-10-tamil-natural-health-heart-tips.html
Top 100 Indian Boys Baby Names
https://youtu.be/V33SiecVuqM
Comments